இந்தியாவில் முதல் நபருக்கு ரஷ்ய நிறுவனத்தின் 'ஸ்புட்னிக் வி'கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஐதராபாத்: இந்தியாவில் முதல் நபருக்கு ரஷ்ய நிறுவனத்தின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் தீபக் சப்ரா என்பவருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories:

>