ரஷ்யாவில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசியான 'ஸ்புட்னிக்-வி'அடுத்த வாரம் முதல் இந்தியாவில் விநியோகம் !

மாஸ்கோ: ரஷ்யாவில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விலையும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு டோஸ், 5 சதவிகித ஜி.எஸ்.டி. உட்பட இந்தியாவில் ரூ.995.40 க்கு விற்கப்படும் என, இதை இந்தியாவில் விரைவில் தயாரிக்கவிருக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் இன்று கூறியுள்ளது.

Related Stories:

>