ராஜபாளையத்தில் கொரோனா விதிகளை மீறியதாக 6 கடைகளுக்கு சீல்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கொரோனா விதிகளை மீறியதாக 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories:

>