×

நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்த வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், 2021-22ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 20 பேர் இடம் பிடித்துள்ளனர். முதன்முறையாக  டேரில் மிட்செல், பிலிப்ஸ் இடம்பிடித்துள்ளனர். ஒப்பந்தவீரர்கள் பட்டியல்: டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், மாட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், ஜேம்ஸ் நீஷாம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், நீல் வாக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்.

Tags : New Zealand , New Zealand cricket contract list announced
× RELATED இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது நியூசி.