தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு !

சென்னை: தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆக்சிஜன் வசதியின்றி நோயாளிகளை அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.-க்கு கட்டணம் ரூ.1,500, மேலும், ஒவ்வொரு கி.மீ.-க்கும் கூடுதலாக ரூ.25 வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: