×

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடக்கம்

சென்னை: சென்னையில் கீழ்பாக்கத்துக்கு பதில் நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் காலை 9 மணி முதல் தினமும் 300 பேருக்கு மட்டுமே  ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

Tags : Remdesivir ,Nehru Stadium ,Chennai , Chennai, Remdecivir drug, for sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...