தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் அளித்துள்ளார் நடிகர் அஜித் !

சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித், ரூ.25 லட்சம் அளித்துள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித், ரூ.25 லட்சம் கோடி நிதி அளித்துள்ளார்.

Related Stories:

>