கொரோனா பாதிப்பிலிருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

சென்னை: தமிழகத்தை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>