ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ்-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Stories: