ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:தமிழக சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி.செந்தில்குமார் ஐஏஎஸ் உணவு பாதுகாப்பு ஆணையர் பணியையும் கூடுதலாக கவனிப்பார். கால்நடை பராமரிப்பு துறை செயலாளராக இருக்கும் கோபால் கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை செயலாளர் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தி ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார்.

Related Stories:

>