நாளை முதல் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து கொரோனா ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: நாளை முதல் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து கொரோனா ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அறிவுரைகளை பின்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதை மக்கள் தவிர்க்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories:

>