முழு ஊரடங்கை தீவிரப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. கொரோனா தடுப்பு பற்றி ஆலோசிக்க சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் 2 மணி நேரமாக நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்து பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்த கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>