சேலம் உருக்காலை வளாகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரம்

சேலம்: சேலம் உருக்காலை வளாகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>