'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'என்ற புதிய துறை முதலமைச்சர் தனிப்பிரிவில் இயங்கும்.: தமிழக அரசு

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை முதலமைச்சர் தனிப்பிரிவில் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனிப்பிரிவில் ஒரு பிரிவு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையில் இணைந்து பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories: