அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கி உள்ளது.: வானிலை மையம் தகவல்

சென்னை: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு, அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

Related Stories: