×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பங்கேற்றுள்ளார்.


Tags : Secretary-General , Secretary-General's advice on corona prevention measures, curfew, oxygen deficiency
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...