சென்னை தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்புக்கு மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் வீரபாபுவுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: