சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்து நிரம்பியதால் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருந்தனர்.

Related Stories:

>