செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலையூரைச் சேர்ந்த 48 வயது கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories:

>