தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடாதீர்.: மாவட்ட ஆட்சியர்

தென்காசி: தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடாதீர் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>