கரூரில் ஏழை எளிய மக்களுக்கு 3 வேலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கரூரில் ஏழை எளிய மக்களுக்கு 3 வேலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். சட்டமன்ற அலுவலகத்தில் பணியை தொடங்கிய 100 பேருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அன்னதானம் வழங்கினார்.

Related Stories:

>