நாடு முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்க கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்..!

டெல்லி: நாடு முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்க கோரி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர். நாடாளுமன்ற கட்டிட பணிகளை நிறுத்தி வைக்கவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலையிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>