கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்க நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!

சென்னை: கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்க நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>