சீர்காழியில் டிராக்டர் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் உயிரிழப்பு

சீர்காழி: சீர்காழியில் குளத்திங்கநல்லூரில் கரி ஏற்றி வந்த டிராக்டர் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 15 வயது சிறுவன் டிராக்டர் ஒட்டியது தெரியவந்துள்ளது.

Related Stories:

>