உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு போதிய அளவில் இல்லாததால் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>