முதல்வர் நிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

சென்னை: கொரோனா தடுப்பு நிதிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனிடம் அரியலூர் எம்எல்ஏ சின்னம்மா வழங்கினார்.

Related Stories:

>