வாகன பேட்டரி உற்பத்திக்காக ரூ.18,100 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியது மத்திய அரசு !

டெல்லி: வாகன பேட்டரி உற்பத்திக்காக ரூ.18,100 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. டெல்லியில் வாகன பேட்டரி உற்பத்திக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>