14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 2020 டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2020 டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது.

Related Stories:

>