கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

சென்னை : கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக 12 ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வ வர்மா,பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் ஆலோனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

Related Stories:

>