மத்திய அரசு அதிகாரிகள் தலையீட்டால் டெல்லி கோரிய தடுப்பூசி மருந்து கிடைக்கவில்லை: துணை முதல்வர் புகார்

டெல்லி: மத்திய அரசு அதிகாரிகள் தலையீட்டால் டெல்லி கோரிய தடுப்பூசி மருந்து கிடைக்கவில்லை என்று டெல்லி துணை முதல்வர் புகார் அளித்துள்ளார். மேலும், தலா 67 லட்சம் டோஸ் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை 2 நிறுவனங்களிடம் டெல்லி அரசு கேட்டிருந்த நிலையில் தடுப்பூசிகளை தர இயலாது என இரு நிறுவனங்களும் கூறிவிட்டதாக புகார் எழுந்தது.

Related Stories:

>