போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயக மரபுப்படி நின்று சட்டப்பேரவையை வழிநடத்துவீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>