திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் முன்பதிவு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் வர முடியாவிட்டால் வேறு தேதியை தேர்ந்தெடுக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories:

>