×

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா?: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் !

சென்னை: புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா?, புதுச்சேரி மக்களின் தீர்ப்பை பாஜக மாசுபடுத்த வேண்டாம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவி ஏற்கும் முன்பே 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

Tags : New Churri ,General Secretary ,Durimurugan , Puducherry, BJP, DMK, condemnation
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...