முன்கள வீரர்களாக கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்கள வீரர்களாக கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக செவிலியர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பேரிடர்கால பணிகளில் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>