2 முதல் 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு பரிந்துரை!!

டெல்லி : 2 முதல் 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் வேண்டுகோளை ஏற்று பரிசோதனைக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி எய்ம்ஸ்,பாட்னா எய்ம்ஸ்,நாக்பூர் மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெறும்.

Related Stories:

>