எழுத்தாளர் கவலை ஓராண்டாக வீட்டிலிருந்தும் கொரோனா

தாகா: வங்கதேசத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வீட்டில் என் வளர்ப்பு பூனையுடன் தனியாகத்தான் இருக்கிறேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. யாரையும் வீட்டுக்குள் விடவில்லை. சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எல்லா வேலையையும் நானே செய்து கொண்டேன். அப்படியிருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. தனியாக இருந்தும் எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>