சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் ரூ.280 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் ரூ.280 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில், வர்த்தகத்துறையினரின் கருத்துகளின் பேரில் முடிவுகளை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் 60% தொகையாக ரூ.168 கோடி உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>