முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் உதயசந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அனு ஜார்ஜ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம்,உள்ளிட்ட துறைகள் உமாநாத்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய், சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகள் சண்முகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>