கோயிலின் நிலங்கள், சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும்.: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: கோயிலின் நிலங்கள், சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கோயில் நிலங்கள், குளங்களை இணை ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>