கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கன் வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு 16-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமை பணி நாள் என்பதால் விடுமுறைக்கான மாற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Related Stories:

>