தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் துணை சபாபயகராக கு.பிச்சாண்டியும் தேர்வானார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மதியம் 12 மணியுடன் முடிந்ததால் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

Related Stories:

>