×

தூத்துக்குடி அருகே ரவுடி லூர்து ஜெயசீலன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் கைது

தூத்துக்குடி: மீளவிட்டான் பகுதியில் ரவுடி லூர்து ஜெயசீலன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடியை வெட்டிக் கொன்றதாக தலைமைக் காவலர் பொன்மாரியப்பான் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chief Guard ,Raudi Lurdu Jayaselan , Chief Constable arrested in Rowdy Lourdes Jayaseelan murder case near Thoothukudi
× RELATED கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமைக்...