முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து அதிகமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றனர்.

Related Stories:

>