சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Related Stories:

>