தமிழகத்தில் உள்ள 4 பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கும் இன்னோவா கார் பரிசு.: எல்.முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு என்று எல்.முருகன் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜகவுக்கு இடமில்லை என்றனர், ஆனால் பாஜக வளர்ந்துள்ளது என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: