சென்னை கலைவாணர் அரங்கம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கீழ் தொடங்குகிறது.

Related Stories:

>