சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவை இன்று முதல் தொடங்குகிறது

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவை இன்று முதல் தொடங்குகிறது. 24 மணி நேர இலவச உணவு சேவையை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

Related Stories:

>