கொரோனா தொற்று உறுதியானதால் ஓய்வு பெற்ற தாசில்தார் தற்கொலை.!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதியானதால் ஓய்வு பெற்ற தாசில்தார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா தொற்று உறுதியானதால், மன உளைச்சலால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

Related Stories:

>