கொரோனா 3வது அலைக்கு தயாராகி வருகிறோம்: கெஜ்ரிவால் பேட்டி..!

டெல்லி: கொரோனா 3வது அலைக்கு தயாராகி வருகிறோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி! அளித்துள்ளார். டெல்லியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: