மதுரையில் நாளை 75 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க இன்று டோக்கன் விநியோகம்

மதுரை: மதுரையில் நாளை 75 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க இன்று டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே நாளை வர வேண்டும், டோக்கன் பெறாதவர்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: